சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு ஆய்வுக் கூட்டம்

மதியழகன் 2017-10-28 18:24:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழு, 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை முதல்முறையாக ஆய்வுக் கூட்டம் நடத்தியது. கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவது குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்