செய்திகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிச் சட்டத் திருத்தம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிச் சட்டத் திருத்தம்

நடைபெறவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சிச் சட்டத்தைத் திருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு

அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு அதே திங்கள் 18ஆம் நாள் நடைபெறுவதென இதில் முன்மொழியப்பட்டது.

சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்ட 90ஆவது ஆண்டு நிறைவு

சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்ட 90ஆவது ஆண்டு நிறைவு

​ஆக்ஸ்ட் முதல் நாள், சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்ட 90ஆவது ஆண்டு நிறைவு ஆகும். இதை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன அரசவை, சீன மத்திய ராணுவக் கமிட்டி ஆகியவை கொண்டாட்ட கூட்டம் ஒன்றை நடத்தின.

ஷிச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு என்ற புத்தகம் வெளியீடு

ஷிச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு என்ற புத்தகம் வெளியீடு

வறுமை ஒழிப்பு என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு பதிப்புகள் 23ஆம் நாள் 24ஆவது பெய்ஜிங் சர்வதேச புத்தக பொருட்காட்சியில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

எரியாற்றல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உயிர் நாடியாகும். கடந்த 5 ஆண்டுகளாக, புதிய எரியாற்றலை சீனா பெரிதும் வளர்த்து, பயன்படுத்தி, தூய்மையான, கரிகுறைந்த எரியாற்றலுக்கான மாற்றத்தை விரைவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சீனாவின் பொருளாதார அதிகரிப்புத் தரம் இடைவிடாமல் மேம்பட்டுள்ளது