செய்திகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு ஆய்வுக் கூட்டம்

கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவது குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளாரான ஷிச்சின்பிங்கிற்கு பன்னாட்டுத் தலைவர்கள் வாழ்த்துக்கள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டிப் பொதுச் செயாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷிச்சின்பிங்கிற்கு, பன்னாட்டுத் தலைவர்களும் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

19ஆவது தேசிய மாநாட்டு அறிக்கையின் விளக்க கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் 26ஆம் நாள் காலை சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். மாநாட்டில் வழங்கப்பட்ட அறிக்கை பற்றி தொடர்புடைய பொறுப்பாளர்கள் விளக்கிக் கூறினர்

ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் முதல் முழு அமர்வு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாடு கண்காணிப்பு கமிட்டி, 2017ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் முதல் முழு அமர்வை நடத்தியது. சாவ் லெ ச்சி இவ்வமர்வுக்குத் தலைமை தாங்கினார்

பேசும் படம்

படங்கள் வாயிலாக, சி.பி.சி மாநாட்டை அறிந்து கொள்ளுங்கள்
விவாதக் கூட்டம் செய்தியாளர்களுக்கு திறப்பு
உயிர்ப்புள்ள சீனா:சோங்ஃபன் விளையாட்டு
உயிர்ப்புள்ள சீனா: பீச் பழங்களின் கடல்
சீனாவில் நிலா விழா கொண்டாட்டம்
மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய தலைமுறை தொடர்வண்டியின் ஆய்வுத் திட்டம்