பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் புதிய தலைமுறை தொடர்வண்டி(1/4)

Published: 2017-09-07 15:16:24
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவின் பெய்ஜிங்-தியேன்சின் இடையே இயங்கும் முதலாவது 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி C2204, 21ஆம் நாள் காலை 7மணியளவில் தியேன்சின் நகரிலிருந்து புறப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் நாள் முதல், நாள்தோறும் 39 ஃபூ ஷிங் அதிவிரைவுத் தொடர்வண்டிகள் இவ்விரு நகரங்களுக்கிடையே இயங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க