சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் செய்தியாளர்கள் வரவேற்பு

மதியழகன் 2017-09-08 09:12:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் உற்சாகமாக வரவேற்கப்படுகின்றனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் வரவேற்பு

வெளிநாட்டு செய்தியாளர்கள் இம்மாநாட்டில் செய்தி சேகரிக்க விண்ணப்பப் பதிவு செய்வதற்கு வசதியாக, இணையதளச் சேவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 25ஆம் நாள் வரை செய்தியாளர்கள் பதிவு செய்யலாம்.

மேலும், செய்தியாளர்களின் பணிகளுக்கு வசதி அளிக்கும் விதமாக, பெய்ஜிங்கில் இம்மாநாட்டுக்கான செய்தி மையம் அமைக்கப்படும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்