சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு

2017-10-25 13:48:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் முதலாவது முழு அமர்வுக் கூட்டம், அக்டோபர் 25ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நிறைவு பெற்றது. ஷி ச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷி ச்சின்பிங், லீ கெச்சியாங், லீ ட்சான்சூ, வாங் யாங், வாங் ஹூனிங், ட்சாவ் லெஜி, ஹான் ட்செங் ஆகியோர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள், அன்று காலை பெய்ஜிங் மக்கள் மாமண்படத்தில் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

12MoreTotal 2 pagesNext

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்