சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு பற்றிய கருத்துக் கணிப்பு

2017-09-13 14:54:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இது சீனாவுக்கும் உலகத்திற்கும் முக்கியமானதாக இருக்கும். 19ஆவது தேசிய மாநாடு குறித்து செப்டம்பர் 15ஆம் நாள் முதல் அக்டோபர் முதல் நாள் வரை கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துகிறோம். உங்கள் கருத்துக்கேற்ப கீழ் கண்ட மூன்று வினாக்களுக்குப் பதில்களை மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலம் அனுப்புங்கள். பதில்களுடன் உங்கள் பெயர், வயது, கல்வி நிலை ஆகியவற்றையும் குறிப்பிடுங்கள். கருத்துக் கணிப்பில் கலந்து கொள்பவர்களுக்குப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு. ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்ளுங்கள்!

1. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனா, உலகத்திற்கு வழங்கிய தாக்கம் என்ன?

அ. உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து விசை

ஆ. சமாதான சக வாழ்வு, பரஸ்பரம் நலன் மற்றும் ஒத்துழைப்பு

இ. கால நிலை மாற்றம், பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பில் பங்கேற்பது

ஈ. வேறு தாக்கம்            

 

2. கடந்த ஐந்தாண்டுகளில் சீனா குறித்து உங்கள் மனப்பதிவு என்ன?

அ. பொருளாதாரத் துறையில் அதிக சாதனை படைத்துள்ளது

ஆ. உயர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை நிலை

இ. அறிவுத்திறமையின் அடிப்படையில் உலக நிர்வாக முறைமை உருவாகத்தில் சீனாவின் பங்கேற்பு

ஈ. அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதன் நெடுநோக்கைப் பின்பற்றுதல்

ஒ. வேறு மனப்பதிவு             

 

3. நீங்கள் அறிந்து கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி சொல்லுங்கள்

அ. புத்தாக்கம், நல்லிணக்கம், தூய்மை, வெளிநாட்டுத் திறப்பு, கூட்டாக அனுபவிப்பது ஆகிய வளர்ச்சி கருத்தைக் கொண்டு, ஆளும் திறனை உயர்த்துவது

ஆ. மனித குலத்தின் பொது சமூகக் கருத்தை மேம்படுத்தி, பனிப்போர் சிந்தனை, ஒத்துழைப்பைத் தடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை எதிர்ப்பது

இ. கண்டிப்பான முறையில் கட்சியைக் கட்டுப்படுத்தி, கட்சியிலுள்ள பிரச்சினையைத் தீர்ப்பது

ஈ. மக்களுக்குத் தலைமை தாங்கி இன்ப வாழ்வை உருவாக்கி, சீர்த்திருத்த வளர்ச்சியின் நன்மைகளைப் பெரியளவிலும் நியாயமான முறையிலும் பொது மக்களுக்குக் கொண்டு செல்வது

ஒ. வேறு கருத்து                                       


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்