சிறப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு பற்றிய கருத்துக் கணிப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு பற்றிய கருத்துக் கணிப்பு

2017ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இக்கட்சியின் புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இது சீனாவுக்கும் உலகத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்

குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்க பாடுபடுகின்றோம்

குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்க பாடுபடுகின்றோம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறுவதற்கு முன், பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் 26,27 ஆகிய நாட்களில் தலைநகர் பெய்ஜிங்கில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்

சீனப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுகர்வு

சீனப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுகர்வு

தற்போது, நுகர்வு, சீனப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய உந்து சக்தியாக மாறியுள்ளது. சீனப் பொருளாதார அதிகரிப்புக்கு ஆதரவு ரீதியான அதன் பங்களிப்பு மேலும் வலுவாக இருக்கிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தியாளர் கூட்டத்தில் 18ஆம் நாள் தெரிவிக்கப்பட்டது