புதிய பொற்காலத்தைத் தொடங்கி முன்னேறிச் செல்லும் பிரிக்ஸ்

மதியழகன் 2018-07-24 17:18:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய பொற்காலத்தைத் தொடங்கி முன்னேறிச் செல்லும் பிரிக்ஸ்

பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கபட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இவ்வாண்டு உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு சியாமெனில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சீனா தலைமையேற்றது. இதில், சீனக் கருத்து, சீனத் தீர்வு திட்டம் என பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு பல்வேறு வலுவான உந்து ஆற்றலை ஊட்டியதோடு, அடுத்த 10 ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளின் புதிய பொற்காலமாக இருப்பதற்கான வழிமுறைகளையும் செய்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்