பேசும் படம்

மொரிஷியஸில் ஷிச்சின்பிங் பயணம்

மொரிஷியஸில் ஷிச்சின்பிங் பயணம்

தென்னாப்பிக்காவில் அரசுமுறைப் பயணத்தை முடித்து, பிரிக்ஸ் நாடுகளின் 10ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற் பிறகு நாடு திரும்பிய வழியில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் இரவு மொரிஷியஸை அடைந்து சென்று நட்புப் பயணம் மேற்கொண்டார்

சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 26ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டார்

சீன-தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன-தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள், பிரிட்டோரியாவில், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் லாமாஃபூசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய பொற்காலத்தைத் தொடங்கி முன்னேறிச் செல்லும் பிரிக்ஸ்

புதிய பொற்காலத்தைத் தொடங்கி முன்னேறிச் செல்லும் பிரிக்ஸ்

பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கபட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இவ்வாண்டு உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு சியாமெனில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சீனா தலைமையேற்றது

சீன-ருவாண்டா அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன-ருவாண்டா அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள், ச்சிகாலியில், ருவாண்ட அரசுத் தலைவர் காகமேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழா

மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழா

22ஆம் நாள், செனகல் தலைநகர் காபுலில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், செனகல் அரசுத் தலைவர் மாகிய் சால் இருவரும், மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்டனர்.மல்யுத்த போட்டி அரங்கு, சீன-செனகல் மக்களுக்கிடையிலான நாட்புறவின் சின்னமாகும்

சீன-செனகல் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன-செனகல் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

​சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 21ஆம் நாள் மாலை தாகாரை அடைந்து, செனகலில் அரசு பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.

ஷிச்சின்பிங்-ஐக்கிய அரபு அமீரகத் துணை அரசுத் தலைவர் சந்திப்பு

ஷிச்சின்பிங்-ஐக்கிய அரபு அமீரகத் துணை அரசுத் தலைவர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 20ஆம் நாள் அபுதாபி நகரில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அரசுத் தலைவரும் தலைமை அமைச்சர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.

2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு

2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு

2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு 4ஆம் நாள் ஜோன்னெஸ்பேர்கில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்று திரண்டு, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஆட்சி முறையின் அனுபவங்களை ஆராய்ந்துள்ளனர்