சிறப்பு

சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

சீன அரசுத் தலைவரின் வெற்றிகரமான பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 19 முதல் 29ஆம் நாள் வரை ஐக்கிய அரபு அமீரகம், செனெகல், ருவாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் 10ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்று, நாடு திரும்பும் வழியில் மொரீஷியஸ் நாட்டிலும் நட்புப் பயணம் மேற்கொண்டார்

பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கில் ஷீ ச்சின்பிங் முக்கிய உரை

பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கில் ஷீ ச்சின்பிங் முக்கிய உரை

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 25ஆம் நாள் அழைப்பின் பேரில் தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிக கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்தினார்

நேரடி ஒளிப்பரப்பு:சீன அரசுத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு

நேரடி ஒளிப்பரப்பு:சீன அரசுத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு

செப்டம்பர் 5ஆம் நாள் செவ்வாய்கிழமை வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்து, சியாமென் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனைகளை விரிவாக அறிமுகம் செய்கிறார்