காணொளி

பிரிக்ஸ் நாடுகளின் எதிர்காலம்!

பிரிக்ஸ் நாடுகளின் எதிர்காலம்!

பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 5 குழந்தைகள் இணைந்து தங்களது கனவுகளை வெளிப்படுத்திய காட்சி

பிரிக்ஸ்(BRICS)சுவைகள்!

பிரிக்ஸ்(BRICS)சுவைகள்!

பிரிக்ஸ் உச்சிமாநாடு சீனாவின் சியாமன் நகரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்ப் பிரிவு சிறப்பான காணொலிகளைத் தயாரித்து வருகின்றது. இந்தக் காணொலிகள் மூலம் பிரிக்ஸ் நாடுகளின் தனிச்சிறப்புமிக்க சுவையான உணவுவகைகளைச் சுவையுங்கள்