முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சிக்கான ஆயத்த பணிகள் (1/6)

பூங்கோதை Published: 2018-11-02 11:20:08
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. 130க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளும். நவம்பர் முதல் நாள், சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. பணியாளர்கள், இப்பொருட்காட்சி சின்னத்துடன் நிழற்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க