அறிவிப்பு: சீன இறக்குமதிப் பொருட்காட்சி துவக்க விழாவின் நேரலை

கலைமணி 2018-11-02 16:53:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதல் சீன இறக்குமதிப் பொருட்காட்சி துவக்க விழாவின் நேரலை

முதலாவது சீன இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் தொடங்கி 10ஆம் நாள் வரை ஷாங்ஹாய் மாநகரில் நடைபெறும். சுமார் 150 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த தலைவர்கள், வணிக மற்றும் தொழிற்துறையினர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நவம்பர் 5ஆம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி, சீன மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களுடன் இணைந்து பல்வேறு நாடுகளின் அரங்குகளைப் பார்வையிடுவார்.

அப்போது, சீன வானொலி நிலையம், ஆங்கிலம், ஜப்பானியம், இந்தோனேசிய மற்றும் ஜெர்மன் மொழிகளில் நேரலை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்