சிறப்பு

அறிவிப்பு: சீன இறக்குமதிப் பொருட்காட்சி துவக்க விழாவின் நேரலை

அறிவிப்பு: சீன இறக்குமதிப் பொருட்காட்சி துவக்க விழாவின் நேரலை

முதலாவது சீன இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்ஹாய் மாநகரில் தொடங்கும். சுமார் 150 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த தலைவர்கள், வணிக மற்றும் தொழிற்துறையினர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்வர்