5783 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள்

மதியழகன் 2018-11-10 19:47:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

5783 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள்

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி சனிக்கிழமை 10ஆம் நாள் நிறைவு பெற்றது. நடப்புப் பொருட்காட்சி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்ட நிறுவனங்கள் ஓராண்டு காலத்திற்குள் 5783 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவையைக் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்