படத்தொகுப்பு

ஆசிய உணவுத் திரு விழா துவக்கம்

ஆசிய உணவுத் திரு விழா துவக்கம்

ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாட்டின் போது, ஆசிய உணவுத் திரு விழா பெய்ஜிங், ஹாங் சோ, ச்செங் து, குவாங் சோ ஆகிய 4 மாநகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றது

அமீர் கான்: உலகத்திற்கு ஆசிய கதை

அமீர் கான்: உலகத்திற்கு ஆசிய கதை

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் ஆசிய நாகரிகத்திற்கான உலக செல்வாக்கு எனும் கிளை கருத்தரங்கு 15ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் தேசிய கூட்ட மையத்தில் நடைபெற்றது. ஆசியாவின் மதிப்பு உலகத்துடன் பகிர்கொள்வது என்பது இதன் தலைப்பாகும்

ஆசிய கலாச்சார கார்னிவல்

ஆசிய கலாச்சார கார்னிவல்

ஆசிய கலாச்சார கார்னிவல் மே 15-ஆம் நாள் புதன்கிழமை இரவில் பெய்ஜிங் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. ஜாக்கி சென், ஷியாமக் தேவார் நடிப்புக் கலை நிறுவனக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் சிறந்த கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்

ஆசியப் பண்பாட்டுக் கலை விகழ்ச்சிகள் துவக்கம்

ஆசியப் பண்பாட்டுக் கலை விகழ்ச்சிகள் துவக்கம்

ஆசிய பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளின் துவக்க விழாவில் ஆசிய பேலட் எனும் நாட்டிய நாடக 14ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் நடைபெற்றது. தென் கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு  மே திங்கள் 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. அப்போது, பாகிஸ்தான் தேசிய வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வ ஆணையத்தின் 3 நிபுணர்களும், 19 இஸ்லாமாபாத் அருங்காட்சியகத்தின் அரிய பொருட்களும் இதில் காணப்படும்

ஆசிய பண்பாட்டு விழாவின் தலைப்புப் பாடல்

ஆசிய பண்பாட்டு விழாவின் தலைப்புப் பாடல்

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டைச் சேர்ந்த ஆசிய பண்பாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. “நமது ஆசியா” என்னும் இந்நிகழ்ச்சியின் தலைப்புப் பாடல் மே 9ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

9ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா நிறைவு

9ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா நிறைவு

தேசியத் திரைப்படப் பணியகத்தின் தலைமையில், பெய்ஜிங் மக்கள் அரசாங்கம், சீன ஊடகக் குழுமம் ஆகியவை கூட்டாக நடத்திய 9ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா, 20ஆம் நாளிரவு நிறைவு பெற்றது

திரைப்படத் துறையில் சீன-இந்திய ஒத்துழைப்பு

திரைப்படத் துறையில் சீன-இந்திய ஒத்துழைப்பு

திரைப்படத் துறையில் சீன-இந்திய ஒத்துழைப்புபெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழாவின் முக்கியப் பகுதியான இந்தியத் திரைப்பட வாரத்தில் மொத்தம் 10 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன