ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டு நேரலை பற்றிய முன் அறிவிப்பு

சரஸ்வதி 2019-05-14 11:01:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு மே 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி, பல்வேறு நடவடிக்கைகளில் பங்கெடுக்கவுள்ளார்.

இம்மாநாட்டினை, சீன ஊடகக் குழுமம் சீன மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி உள்ளிட்ட 44 வகை மொழிகளில் நேரலையாக வழங்கவுள்ளது. அதோடு, சமூக ஊடகங்கள் வழியும் நேரலை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்