நேரலை

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டு நேரலை பற்றிய முன் அறிவிப்பு

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டு நேரலை பற்றிய முன் அறிவிப்பு

ஆசிய நாகரிகங்களுக்கிடையில் உரையாடல் மாநாடு மே 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி, பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கெடுப்பார்