அடையாளச் சின்னம் வெளியானது!

மதியழகன் Published: 2019-04-30 16:15:19
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/1
​ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் அடையாளச் சின்னம், ஏப்ரல் திங்கள் 25ஆம் நாள் வெளியிடப்பட்டது. இந்தச் சின்னத்தில் படம் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இரண்டுப் பகுதிகள் உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க