வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: ஷிச்சின்பிங்

2019-03-08 10:13:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

7ஆம் நாள் மாலை, 13ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட கன்சூ பிரதிநிதிக் குழுவினரின் விவாதத்தில் ஷிச்சின்பிங் கலந்துகொண்டார். மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறுமை ஒழிப்பு பணி குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். வறுமை ஒழிப்புப் பணியின் முக்கியமான கட்டத்தில் நாம் முயற்சியுடன் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்