திறப்பு, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி போன்ற மனப்பான்மையுடன் வளர்ச்சியை அடைய வேண்டும்: ஷிச்சின்பிங்

மதியழகன் 2020-05-23 20:46:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள பொருளாதாரத் துறை உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் பேசுகையில்,

தற்போது, சர்வதேச அளவில், பாதுகாப்பு வாதம் தலை தூக்கி வருகிறது. ஆனால், சரியான பக்கத்தில் நின்று, பலதரப்பு வாத்தைக் கடைப்பிடித்து, திறப்பு, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி என்ற மனப்பான்மையுடன் வளர்ச்சியை நனவாக்கி, பொருளாதார உலகமயமாக்கலை திறப்பு மற்றும் சமநிலைக்கு முன்னேற்றி, திறந்த வெளி ரீதியிலான உலகப் பொருளாதராத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்