சீனாவின் கார்பன் சமநிலை இலக்கு
2020-11-15 22:47:41

சீனாவின் 2060-க்குள் கார்பன் சமநிலை என்ற இலக்கை எட்டுவது மிக முக்கியமானது.

பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இலக்கை எட்டும் விதம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கார்பனை அகற்றும் பணியைச் சீனா இரட்டிப்பாக்க உள்ளது.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை மேலும் அதிகரித்து தற்போதைய ஆற்றல் கட்டுமானத்தை உருமாற்றம் செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது.