உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு குறித்த சர்வதேச மாநாடு - சீன முன்மொழிவு
2020-11-22 20:34:49

அடுத்த ஆண்டு, உலக உணவு உச்சி மாநாட்டை ஐ.நா நடத்துவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது. உரிய நேரத்தில் உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு குறித்த சர்வதேச மாநாடு நடைபெற வேண்டும் என்று முன்மொழிந்துள்ள சீனா, ஜி-20 உறுப்பினர்களும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளும் அதில் முனைப்புடன் பங்கேற்பதை வரவேற்பதாகவும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் ஜி-20 உச்சி மாநாட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார்.