© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
உலகளவில் கரோனா வைரஸூக்கு எதிரான பல தடுப்பூசிகள் மருத்துவச் சோதனையில் புதிய முன்னேற்றமடைந்துள்ளன. இதனால் தடுப்பூசிகளைப் பிற பயனுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளுடன் பயன்படுத்துவதன் மூலம், பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டு வர வாய்ப்புகள் அதிகம் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உலகளவில் கரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வின் அறிவியல் முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இந்த ஆய்வு, தடுப்பூசி வரலாற்றில் முன்கண்டிராத வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.