சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் அறுவடை
2020-11-25 14:13:57

சிச்சுவான் மாநிலத்தின் குவாங் அன் நகரில் எங்கும் தொங்கிக் கொண்டிருக்கும் பப்ளிமாஸ் பழங்களை விவசாயிகள் மூங்கில் கம்புகள் கொண்டு சுறுசுறுப்பாக அறுவடை செய்தனர்.