நேவல் ஆரஞ்சு அறுவடை
2020-11-25 14:19:09

ஜியாங்சி மாநிலத்தின் ழுஜின் நகரத்தில் நேவல் ஆரஞ்சு என்னும் ஒரு வகை ஆரஞ்சு பழத்தின் அறுவடை நடைபெற்று வருகின்றது. அமோக அறுவடையின் காரணமாக நேவல் ஆரஞ்சின் விற்பனை உச்ச நிலையில் நுழைந்துள்ளது.