திபெத் இன குழந்தையின் கல்வி நிலைமை
2020-12-30 16:58:00

பத்துக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன், மாடுகள் வைத்திருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து ஒரு ஆயரின் செல்வத்தை மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது வீட்டியில் எத்தனை குழந்தைகள் பள்ளியில் கல்வி பெறுவது என்பதைப் பொருத்து உள்ளது. ஆயர்களின் குழந்தைகள் இத்தகைய பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வது பற்றி அறிந்துகொளுங்கள்.