பனிச் சூழலில் தொடர் வண்டி இயக்கத்தின் பாதுகாப்பு
2021-01-12 11:20:42

பனிச் சூழலில் தொடர் வண்டி இயக்கத்தின் பாதுகாப்பு_fororder_1126971207_16103741955161n

அண்மையில் தென்மேற்குச் சீனாவின் குய் ட்சோ மாநிலத்தின் லியூ பான் ஷுய் நகரில், தொடர் பனி பெய்து வருகின்றது. இச்சூழலில், பனி வானிலை முன்னெச்சரிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

பனிச் சூழலில் தொடர் வண்டி இயக்கத்தின் பாதுகாப்பு_fororder_1126971207_16103741954631n

தொடர் வண்டிகளின் பாதுகாப்பு இயக்கத்தை உத்தரவாதம் செய்யும் விதமாக, சாதனங்களைச்  சோதனை செய்வது, பனியை நீக்குவது போன்றவை முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பனிச் சூழலில் தொடர் வண்டி இயக்கத்தின் பாதுகாப்பு_fororder_1126971207_16103741954891n

பனிச் சூழலில் தொடர் வண்டி இயக்கத்தின் பாதுகாப்பு_fororder_1126971207_16103741954321n

அண்மையில் தென்மேற்குச் சீனாவின் குய் ட்சோ மாநிலத்தின் லியூ பான் ஷுய் நகரில், தொடர் பனி பெய்து வருகின்றது. இச்சூழலில், பனி வானிலை முன்னெச்சரிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தொடர் வண்டிகளின் பாதுகாப்பு இயக்கத்தை உத்தரவாதம் செய்யும் விதமாக, சாதனங்களைச்  சோதனை செய்வது, பனியை நீக்குவது போன்றவை முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்