பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு குறித்து ஷிச்சின்பிங்கின் ஆய்வு
2021-01-19 19:55:32

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு குறித்து ஷிச்சின்பிங்கின் ஆய்வு_fororder_微信图片_20210119195230

19ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், ஹேபெய் மாநிலத்தின் சாங்ஜியாகோ நகரைச் சென்றடைந்து, பெய்ஜிங்-சாங்ஜியாகோ உயர்வேக இருப்புப் பாதையின் தைசிசேங் நிலையம், தேசிய பனிச்சறுக்கு மையம், தேசிய குளிர்கால இரயம்டு போட்டிகள் மையம் முதலிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, அவர், வீரர்கள், பயிற்சியாளர்கள், சாங்சியாகோ நகரிலுள்ள போட்டி மண்டலங்களிலுள்ள இயக்க உத்தரவாதக் குழுவின் மற்றும் கட்டுமானப் பணியாளர்களின் பிரதநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு குறித்து ஷிச்சின்பிங்கின் ஆய்வு_fororder_微信图片_20210119195304

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு குறித்து ஷிச்சின்பிங்கின் ஆய்வு_fororder_微信图片_20210119195309