சீனாவின் குவாங்சியில் ஆரஞ்சுப்பழ விளைச்சல் அமோகம்
2021-01-20 11:14:35

தற்போது, சீனாவின் குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹேச்சி நகரிலுள்ள வறுமை ஒழிப்புப் பணி களங்களில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஆரஞ்சுப்பழங்களை அறுவடை செய்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு, இந்நகரில் ஆரஞ்சுப்பழங்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு சுமார் 275 சதுர கிலோமீட்டராகும். அங்கு விளையும் பழங்கள் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.