சீனாவின் கரோனா தடுப்பூசி போட்டும் பணி தீவிரம்
2021-01-20 19:33:20

சீனாவின் கரோனா தடுப்பூசி போட்டும் பணி தீவிரம்_fororder_src=http-%2F%2Finews.gtimg.com%2Fnewsapp_bt%2F0%2F13062530094%2F1000&refer=http-%2F%2Finews.gtimg

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணி பற்றிய சீன அரசவையின் கூட்டு தடுப்பு அமைப்பு முறை 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. இப்போது வரை 1 கோடியே 50 இலட்சம் தடுப்பூசிகள் சீனர்களுக்கு போடப்பட்டுள்ளன என்று இக்கூட்டத்தில் சீன தேசிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய ஆணையத்தின் நோய் கட்டுப்பாட்டு சிறப்பு அதிகாரி வாங் பின் தெரிவித்தார்.