பாரிஸ் உடன்படிக்கையில் மீண்டும் அமெரிக்கா
2021-02-20 19:48:35

பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் சேருவது வரவேற்கத்தக்கது. ஆனால், உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தான் மிக முக்கியமானது. முழக்கங்களை எவ்வாறு செயல்களாக மாற்றுவது, அமெரிக்க காலநிலைக் கொள்கையின் தொடர்ச்சியை எவ்வாறு உறுதிப்படுத்துவது ஆகியவற்றுக்குப் பைடன் பிடென் அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். பாரிஸ் உடன்படிக்கையிலுள்ள மனிதகுலத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை அமெரிக்க தரப்பு உண்மையிலேயே அறிந்து கொண்டு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.