வலிமையான வேளாண்மை!அழகிய கிராமம்!வளமான விவசாயிகள்!
2021-02-22 17:17:39

வலிமைமிக்க விவசாயம்!அழகிய கிராமம்!வளமான விவசாயிகள்!_fororder_139232750_15954309285481n

விவசாயம், விவசாயிகள் மற்றும் கிராமங்கள் தொடர்பான பணிகளுக்கு வழிகாட்டும் விதமாக, 2021ஆம் ஆண்டு சீன அரசின் 1ஆம் ஆவணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. இத்தகைய ஆவணம் தொடர்ந்து 18-ஆவது ஆண்டாக வெளியாகியது குறிப்பிடத்தக்கது. சீன விவசாயிகள் மேலும் அருமையான வாழ்க்கையை வாழ்வதற்கு முழு சமூகமும் பாடுபட வேண்டும் என்று இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலிமைமிக்க விவசாயம்!அழகிய கிராமம்!வளமான விவசாயிகள்!_fororder_VCG111255428232

வலிமைமிக்க விவசாயம்!அழகிய கிராமம்!வளமான விவசாயிகள்!_fororder_VCG111221251075

விவசாயம் தான், நாட்டின் அடிப்படை. கிராமங்கள், நாட்டின் முதுகெலும்பு. விவசாயம், விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேசுகையில், “வலுவான சீனாவுக்கு வலிமையான வேளாண்மை; அழகிய சீனாவுக்கு அழகான கிராமங்கள்; வளமான சீனாவுக்கு வளமான விவசாயிகள் வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.