ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்-1
2021-02-26 20:19:32

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆரம்பக் கட்டத்தில் இருந்த மனம் மற்றும் கடமை உணர்வுடன் சீன மக்களுக்கு இன்ப வாழ்வை ஈட்டி, சீனத் தேசத்தின் மறுமலர்ச்சி பெறுவதற்குப் பாடுபட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள்  19வது தேசிய மாநாட்டின் பணியறிக்கையில் தெரிவித்தார்.