அமெரிக்க ராணுவத் தளத்தில் துப்பாக்கி சூடு
2021-04-07 14:49:38

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் அமைந்துள்ள தெட்ரிக் ஃபோட் ராணுவத் தளத்தின் பக்கத்தில் 6ஆம் நாள் துப்பாக்கி சூடு நிகழ்ந்தது. அச்சம்பவத்தில் இருவர் கடும் காயமடைந்தனர். ஐயத்துக்குரிய ஒருவர் அத்தளத்துக்குள் நுழைந்த போது சுடப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க கடற்படை அன்று சமூக இணையத்தில் கூறுகையில், 38 வயதான இந்த நபர் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். தற்போது அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.