பிலிப் இளவரசனின் மறைவுக்கு ஷிச்சின்பிங் இரங்கல்
2021-04-10 16:18:55

2021ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரின் துணைவியர் பெங்லியுவான் ஆகியோர், பிலிப் இளவரசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு கடிதம் அனுப்பினர்.