பிரேசிலில் உலகின் 3ஆவது பெரிய இயேசு சிற்பம்
2021-04-12 15:15:01

பிரேசில் நாட்டில் புதிய இயேசு சிற்பம் கட்டியமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. உலகின் 3ஆவது பெரிய சிற்பமாக இது விளங்கும்.