சீனாவில் ஆளில்லா பண்ணை
2021-04-12 15:18:48

முதலாவது ஆளில்லா பண்ணை சீனாவின் ஹூநான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளில்லா இயந்திரம் மூலம் உழுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது.