சீனாவில் புதிய டைனோசர் பாதச்சுவடு கண்டுபிடிப்பு
2021-04-12 15:17:05

364 டைனோசர் பாதச்சுவடு புதைபடிவங்கள் சீனாவின் ஃபுஜியேன் மாநிலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை லேட் கிரிட்டாசியஸ் சேர்ந்தவை.