கரோனா வைரஸ் பரவல் பற்றி சீனாவின் தடுப்பு நடவடிக்கைக்குப் பாராட்டும் டி லன்செட் இதழ்
2021-04-13 15:47:03

வூஹானில் தடைகளை நீக்கிய பிறகு, சீனா கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகச் சமாளித்து, பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. அறிவியல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையில், எதிர்ப்பை விட ஒத்துழைப்பு மேலும் பயனுள்ளதாக உள்ளது. உலகச் சுகாதார அறைகூவலுக்கு, உலக ஒத்துழைப்பு வேண்டும். தற்போது, முழு உலக மனிதகுலத்தின் பொது நலனுக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலமாகும் என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான டி லன்செட் குறிப்பிட்டுள்ளது.