சீனாவின் சேஜியாங் மாநிலத்தில் கிராம வளர்ச்சி
2021-06-13 16:57:43

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ச்சுன் அன் மாவட்டத்தைச் சேர்ந்த லின்ச்சீ வட்டத்தில், உள்ளூரில் நிலவும் சீரான உயிரினச் சுற்றுச்சூழல் மற்றும் செழுமையான சீனப் பாரம்பரிய மருந்து மூலவளங்களுக்கு இணங்க, சீனப் பாரம்பரிய மருந்துகளை மையமாகக் கொண்ட உற்பத்தித் தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வட்டத்திலுள்ள சீனப் பாரம்பரிய மருந்து ஆய்வுத் தளம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலா, ஆண்டுதோறும் அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றன.