சீன மருத்துவப் பண்பாட்டு நடவடிக்கை
2021-06-15 14:43:08

சீன மருத்துவப் பண்பாட்டை வெளிக் கொணரும் வகையில், கன்சு மாநிலம் பல்வேறு சீன மருத்துவப் பொருட்கள் சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சீன மருத்துவப் பொருட்களைக் கொண்டு கேக் ஒன்றும் செய்யப்பட்டது.