சீன மருத்துவப் பொருட்களுக்கான சந்தை
2021-06-15 14:44:38

டிராகன் படகுத் திருவிழாவை முன்னிட்டு குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம் சீன மருத்துவப் பொருட்களுக்கான சந்தையை நடத்தியது.