ஷாஅன்சி மாநிலத்தில் ஷிச்சின்பிங் கள ஆய்வு
2021-09-15 10:02:31

ஷாஅன்சி மாநிலத்தில் ஷிச்சின்பிங் கள ஆய்வு_fororder_rBABC2FBNFKALz1NAAAAAAAAAAA878.1200x675.1000x563

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் ஷாஅன்சி மாநிலத்தின் யூலின் நகரில் கள ஆய்வு மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, சீனத் தேசிய எரியாற்றல் குழுமத்தின் யூலின் வேதியியல் தொழில் நிறுவனம், கோசிகொவ் கிராமம், யாங்ஜியா கொவ் புரட்சி இடம் முதலிய இடங்களிலும் அவர் கள ஆய்வு செய்தார்.

தூய்மையான, கரி குறைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு, மனித குலப் பொது சமூகத்தின் கோரிக்கைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.