விவசாய வேலைப் போட்டிகள்
2021-09-24 16:01:58

செம்டம்பர் 23ஆம் நாள் சீன விவசாயிகளின் 4ஆவது அறுவடை தவிழாவாகும். இதனைக் கொண்டாடும் பொருட்டு, சீனாவின் லியூசோ மாநகரில் விவசாய வேலைப் போட்டி, நாட்டுப்புற கைவினைக் கலைப் போட்டி, சிறப்பு வேளாண் பொருட்களின் கண்காட்சி முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு மிக்க விவசாய வேலைகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.