வசந்த விழா கொண்டாட்டங்கள்
2022-01-14 10:24:39

வசந்த விழா விரைவில் வருவதுடன், பல்வேறு இடங்களில் வசந்த விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் இவ்விழாவின் பாரம்பரிய பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ளலாம்.