2022 உலகப் பொருளாதார மன்றத்தின் காணொளி கூட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு
2022-01-14 10:56:49

உலகப் பொருளாதார மன்றத்தின் செயல் தலைவர் ஷ்வாப்பின் அழைப்பில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17ஆம் நாள் 2022ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தின் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.