2022ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் முக்கிய காட்சிப் படம்
2022-01-15 19:50:04

2022ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் முக்கிய காட்சிப் படம்_fororder_虎年春晚分层文件英文版20220

சீனப் பாரம்பரிய புலி ஆண்டு பிறக்கவுள்ளது. வசந்த விழாவின் சூழ்நிலை மென்மேலும் கோலாகலமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் முக்கிய காட்சிப் படத்தைச் சீன ஊடகக் குழுமம் ஜனவரி 15ஆம் நாள் வெளியிட்டது. அழகான புலி ஒன்று இப்படத்தில் உள்ளது. சிவப்பு மற்றும் தங்க நிறம், பரம்பரிய விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலையை வெளிப்படுத்துகின்றது.

2022ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகள் தற்போது சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன.