அமெரிக்காவில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரவேற்பு நடவடிக்கை
2022-01-15 17:25:05

ஜனவரி 10ஆம் நாள், அமெரிக்க தலைநகர் வாஷங்டனில் அமைந்துள்ள சீன ஊடகக் குழுமத்தின் தலைமை நிறுவனம், சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு, வட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சிறப்பைப் பிரபலப்படுத்தினர்.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹெய்சியுங்கும், அமெரிக்காவுக்கான சீன தூதர் சின் காங்கும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக அழைப்பை அமெரிக்க ரசிகர்களுக்கு விடுத்ததோடு, அனைவருக்கும் வசந்த விழா நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.